செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

உலக சாதனை 'செல்பி போட்டோ'

Posted: 2014-11-24 22:04:12 | Last Updated: 2014-11-24 22:06:14
உலக சாதனை 'செல்பி போட்டோ'

உலக சாதனை 'செல்பி போட்டோ'

அதிகளவிலானோர் இணைத்து 'செல்பி போட்டோ' எடுத்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

பங்களாதேஷில் 1151 பேர் கொண்ட குழுவே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. நொக்கியாவின் லூமியா- 730 என்ற ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தியே இந்த 'செல்பி' சாதனை நிலைநாட்டப்பட்டது.