செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இதுவன்றோ நட்பு!

Posted: 2014-12-12 22:42:58 | Last Updated: 2014-12-12 23:52:30
இதுவன்றோ நட்பு!

இதுவன்றோ நட்பு!

சுன்னாகம் பஸ் நிலையப் பகுதியில் அநாதாரவாகக் கைவிடப்பட்ட நாய்களும் குரங்கு ஒன்றும் நட்புப் பாராட்டி வருகின்றன.

நாய்களும் குரங்கும் விளையாடுவதைக் பாரப்பதற்காகவே சிறுவர்களும் மக்களும் மாலை வேளைகளில் ஒன்று கூடுகின்றனர். இந்த நாயினதும் குரங்கினதும் நட்பை ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள் அவற்றுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

நாட்டின் அரசியலில் கட்சித் தாவல்கள் அதிகரித்து விட்ட இந்த சூழலில் மக்கள் இந்த நாய்கள் குரங்கின் நடபை உதாரணமாக்கி கிண்டலாகவும் பேசி வருகின்றனர்.