செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கள்ளப்பாடு அ.த.க பாடசாலையிலும் ஆழிப்பேரலை நினைவுநாள் அனுஷ்டிப்பு

Posted: 2014-12-26 09:43:36
கள்ளப்பாடு அ.த.க பாடசாலையிலும் ஆழிப்பேரலை நினைவுநாள் அனுஷ்டிப்பு

கள்ளப்பாடு அ.த.க பாடசாலையிலும் ஆழிப்பேரலை நினைவுநாள் அனுஷ்டிப்பு

சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவுதினம் அனைவராலும் அனுஷ்டிக்கப்ட்டது.

இன்றைய நாளில் முல்லைத்தீவு கள்ளப்பாடு அரசினர் தமிழக் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது பலியான 63 மாணவர்களின் நினைவாக அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட வளாகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொதுச் சுடரை வடமாகாண உறுப்பினர் ரவிகரன் ஏற்றி வைத்தார்.தங்கள் பிள்ளைகள், சகோதரர்களின் நினைவாகவும் தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.