செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஐரோப்பிய நாடுகளில் இன்று அபூர்வ சூரிய கிரகணம்!

Posted: 2015-03-20 06:25:21
ஐரோப்பிய நாடுகளில் இன்று அபூர்வ சூரிய கிரகணம்!

ஐரோப்பிய நாடுகளில் இன்று அபூர்வ சூரிய கிரகணம்!

பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் இன்று காலை முதல் அபூர்வமான சூரிய கிரகணம் தோன்றியுள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த சூரியகிரகணம் ஏற்பட்டதன் பின்னர் 16 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சூரியகிரகணம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஐரோப்பாவில் சுமார் 84 சதவீதமான சூரியன் மறைக்கப்படும் என்பதால், அதே அளவு சூரிய ஒளி பூமியின் மீது விழாமல் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026ம் ஆண்டில்தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.