செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நுவரெலியாவில் ஜீப் வண்டி சாகஸம்!

Posted: 2015-04-16 02:15:42 | Last Updated: 2015-04-16 02:16:56
நுவரெலியாவில் ஜீப் வண்டி சாகஸம்!

நுவரெலியாவில் ஜீப் வண்டி சாகஸம்!

நுவரெலியாவில் வசந்த காலத்தை முன்னிட்டு ஜீப் வண்ணடி சாகஸ நிகழ்வு இடம்பெற்றது.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் 26 திகதி வரை இங்கு பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

நுவரெலியாவில் நாளாந்தம் பெருமளவு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தந்தவண்ணமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.