செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

எந்திரன் சிட்டி போல் ஜப்பானில் அய்போ சிஹிரா! (வீடியோ இணைப்பு)

Posted: 2015-04-22 02:20:53 | Last Updated: 2015-04-22 09:12:44
எந்திரன் சிட்டி போல் ஜப்பானில்   அய்போ சிஹிரா! (வீடியோ இணைப்பு)

எந்திரன் சிட்டி போல் ஜப்பானில் அய்போ சிஹிரா! (வீடியோ இணைப்பு)

மனிதர்களைப் போல் சுப்பர் மார்க்கெட்டில் பணியாற்றும் ரோபேவை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது.

அய்கோ சிஹிரா என்ற பெயர் கொண்ட இந்த ரோபோ ஜப்பானின் பாரம்பரியமான கிமோனோ உடை அணிந்து புன்னகையுடன் அனைவரையும் வரவேற்கிறது.

கடந்த ஆண்டு தொஷிபா நிறுவனம் உருவாக்கிய இந்த ரோபோவை நேற்று முன்தினம் திங்கள்கிழமைதான் சுப்பர் மார்க்கெட்டில் பணிக்கு சேர்ந்துள்ளது.

மனிதர்களைப் போலவே பேசும் இந்த ரோபோர்ட் ஜப்பான் மொழி மட்டுமல்லாமல சீன மொழியும் பேசுகிறது. மிஹிராவின் உடலில் 43 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. திங்கட்கிழமை நடந்த அறிமுக விழாவின்போது ஜப்பானிய பாடகர் ஷோகோ இவாஷிடாவுடன் இணைந்து பாட்டுப் பாடி அசத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.