செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பூமியை நோக்கி வந்த ரஷ்ய விண்கலம் இடைவழியில் வைத்து விஞ்ஞானிகளால் தகர்ப்பு

Posted: 2015-05-08 02:21:05
பூமியை நோக்கி வந்த ரஷ்ய விண்கலம்  இடைவழியில் வைத்து விஞ்ஞானிகளால் தகர்ப்பு

பூமியை நோக்கி வந்த ரஷ்ய விண்கலம் இடைவழியில் வைத்து விஞ்ஞானிகளால் தகர்ப்பு

விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷ்யா அனுப்பிய விண்கலம், பாதி வழியில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், அதனை ரஷ்ய விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்து தகர்த்துவிட்டனர்.

8ஆம் திகதி காலை மொஸ்கோ நேரப்படி அதிகாலை 5 மணியளவில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த போது, அதனை ரஷ்ய விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்து தகர்த்துவிட்டனர்.

அதன் சிதறிய பாகங்கள் சில பசுபிக் கடலில் விழ வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாட்டை இழந்த விண்கலம் பூமியின் மீது விழுந்தால் மிகப்பெரிய சேதம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அதனை வழியிலேயே தகர்த்துவிட்டனர்.