செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஃபைலே ஆய்வுக்கலன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியது

Posted: 2015-06-14 11:44:41
ஃபைலே ஆய்வுக்கலன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியது

ஃபைலே ஆய்வுக்கலன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியது

ஃபைலே ஆய்வுக்கலன் நல்லமுறையில் இயங்குவதாகவும் அடுத்த நடவடிக்கைகளைத் தொடங்கத் தயாராக உள்ளதாகவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையம் கூறுகின்றது.

சூரியனுக்கு அருகில் சென்றதும் ஃபைலே விழித்துக் கொண்டுள்ளது. அதன் சோலர் தகடுகள் சக்தியை உருவாக்கத் தொடங்கியுள்ளன.

செங்குத்துப் பாறை ஒன்றின் நிழலில் இறங்கியிறந்த ஃபைலேயின் இயக்கம் கடந்த நவம்பரில் நின்றுபோனது. குறித்த வால்நட்சத்திரத்தில் உள்ள பனித் திட்டுகளையும் பாறைகளையும் ஆராய்வதற்காக ஃபைலே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூமியில் உயிர்வாழ்க்கைக்குத் தேவையான அம்சங்களில் ஒன்றான தண்ணீரைக் கொண்டுவருவதில் வால்நட்சத்திரங்கள் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.