செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தவறுதலாக அனுப்பிய மெயிலை மீளப்பெற ஜிமெயிலில் புதிய வசதி

Posted: 2015-06-24 07:58:12
தவறுதலாக அனுப்பிய மெயிலை மீளப்பெற ஜிமெயிலில் புதிய வசதி

தவறுதலாக அனுப்பிய மெயிலை மீளப்பெற ஜிமெயிலில் புதிய வசதி

இதுவரை மின்னஞ்சல் சேவை நிறுவனங்களில் இல்லாத ஒரு வசதியை ஜிமெயில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, ஜிமெயிலில் தவறுதலாக மெயிலை அனுப்பிவிட்ட பிறகு, 30 நொடிக்குள் அதனை ரீ சென்ட் என்னும் ஒப்ஷன் மூலமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வசதியை ஒவ்வொருவரும் ஜிமெயில் செட்டிங்கில் சென்று லப்ஸ் ஒப்ஷனில் அன்டூ சென்ட் என்ற பிரிவில் அன்டூ என்ற சேவையை எனேபில் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த மாற்றத்தை சேவ் செய்துவிட்டு வரவேண்டும்.

இதன்பிறகு, நீங்கள் ஒவ்வொரு மெயிலையும் அனுப்பிய பிறகு ஒரு ஒப்ஷன் வரும். அதில், அனுப்பிய மெயிலை திரும்பப் பெற வேண்டும் என்றால் அன்சென்ட் என்ற ஆப்ஷனை கிளிக்செய்தால் போதும், உங்கள் மெயில் திரும்ப வந்து விடும்.