செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வெளிநாட்டுப் பறவைகள் வருகை!

Posted: 2015-07-27 06:08:01
வெளிநாட்டுப் பறவைகள் வருகை!

வெளிநாட்டுப் பறவைகள் வருகை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியபோரதீவு பெரியகுளம் பிரதேசத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை தந்துள்ளன.

நீர் நிலைகள் வற்றியுள்ளதால் இரை தேடுவதற்காக பறவைகள் வந்துள்ளன எனவும் இது ஒரு வழமையான செயல் எனவும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.