செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வவுனியாவில் நாட்டிய பெருவிழா

Posted: 2015-08-03 11:20:36
வவுனியாவில் நாட்டிய பெருவிழா

வவுனியாவில் நாட்டிய பெருவிழா

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் லண்டன் ஜெயாஞ்சலி நிறுவனமும் இணைந்து வழங்கிய நாட்டிய பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை தென்னிந்திய நடனத்துறை சார்ந்த வெள்ளித்திரை, சின்னத்திரை கலைஞர்களுடன் சுவிஸ், நோர்வே, டென்மார்க் மற்றும் இலங்கை கலைஞர்கள் இணைந்து வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா, தமிழ்மணி அகளங்கன், கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா மற்றும் இந்தியாவின் ஊடகவியலாளர் சேயில்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.