செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நடிகை விஜயலட்சுமி திருமணம்!

Posted: 2015-09-28 07:13:53
நடிகை விஜயலட்சுமி திருமணம்!

நடிகை விஜயலட்சுமி திருமணம்!

சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.

இவர்களுடைய திருமணம் இன்று திங்கட்கிழமை காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்தில் தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

இயக்குநர் ஃபெரோஸ், தூங்காநகரம் படத்திலும், வல்லினம் படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றியவர். தற்போது நடிகர் கிருஷ்ணா நடிப்பில் பண்டிகை என்ற படத்தை இயக்கி வருகிறார்.