செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

காதல் சந்தியா திருமணம்

Posted: 2015-12-07 05:22:39
காதல் சந்தியா திருமணம்

காதல் சந்தியா திருமணம்

காதல் சந்தியா, சென்னையைச் சேர்ந்த வெங்கட் சந்திரசேகரனை நேற்று ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

குருவாயூர் கோயிலில் நடந்த திருமணத்தில் இருவரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.

சென்னையில் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் கனமழை காரணமாக குருவாயூரில் திருமணம் நடைபெற்றுள்ளது. சந்தியாவின் கணவரான வெங்கட் சந்திரசேகரன், ஐ.ரி துறையைச் சேர்ந்தவர்.

திருமண செலவுக்காக திட்டமிட்டிருந்த தொகையை சென்னையின் மழை நிவாரண நிதிக்கு வழங்க சந்தியாவின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளார்கள்.

சில நாள்கள் கழித்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.