செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

சிரேஷ்ட ஊடகவியலாளர் இருவருக்கு சமாதானத் தூதுவர் விருது!

Posted: 2016-02-20 23:28:33
சிரேஷ்ட ஊடகவியலாளர் இருவருக்கு சமாதானத் தூதுவர் விருது!

சிரேஷ்ட ஊடகவியலாளர் இருவருக்கு சமாதானத் தூதுவர் விருது!

இலங்கை சமாதான கற்கைகள் நிலையம் வழங்கி வரும் வருடாந்த சமாதானத் தூதுவர் விருது இம்முறை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

நிந்தவூரை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம், அக்கரைப்பற்றை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் மீரா. எஸ்.இஸடீன் ஆகியோருக்கே இந்த விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமாதானக் கற்கைகளுக்கான நிலையத்தின் ஸ்தாபகரும் இயக்குநருமான கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நேற்று சனிக்கிழமை சமாதன கற்கைகளுக்கான நிலையத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.