செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் கௌரவிப்பு விழா!

Posted: 2016-02-22 11:37:03
நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் கௌரவிப்பு விழா!

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் கௌரவிப்பு விழா!

நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் முதலாவது கௌரவிப்பு விழா இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் கலாபூஷணம் விருது பெற்ற பேரவை உறுப்பினர்களும், அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற இரு உறுப்பினர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பேரவையின் தலைவர், டாக்டர் ஏ.எம் ஜாபீர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.