செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தினமும் ஒரு கோப்பை தேநீர்: மாரடைப்பை குறைக்கும்! - ஆய்வில் தகவல்

Posted: 2016-03-02 23:00:23
தினமும் ஒரு கோப்பை தேநீர்: மாரடைப்பை குறைக்கும்! - ஆய்வில் தகவல்

தினமும் ஒரு கோப்பை தேநீர்: மாரடைப்பை குறைக்கும்! - ஆய்வில் தகவல்

தினமும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால், மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறையும் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

'ஜான் ஹொப்கின்ஸ்' மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்: மாரடைப்பை ஏற்படுத்தும் கல்சியம் இரத்தக் குழாய்களில் தங்குவதை தேநீர் கட்டுப்படுத்துகிறது. இதனால் தேநீர் அருந்தாதவர்களை விட தினமும் தேநீர் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 35 சதவீதம் குறைவாக இருக்கிறது எனத் தெரிவித்தனர்.