செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நடிகர் கலாபவன் மணி மரணம்!

Posted: 2016-03-06 10:30:11 | Last Updated: 2016-03-06 12:12:07
நடிகர் கலாபவன் மணி மரணம்!

நடிகர் கலாபவன் மணி மரணம்!

பிரபல நடிகர் கலாபவன் மணி ( வயது 45 ) கேரளாவில் உடல் நலக்குறைவினால் இன்று மரணமானார். கொச்சி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறினால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழில் ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் ஜெமினி, வேல், குத்து, ஆறு, அந்நியன், எந்திரன், பாபநாசம், புதிய கீதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. அத்துடன் இவர் ஒரு சிறந்த மிமிக்கிரி கலைஞர் ஆவார்.