செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிர் தின நிகழ்வு!

Posted: 2016-03-09 05:37:08
யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிர் தின நிகழ்வு!

யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிர் தின நிகழ்வு!

யாழ்.சமூக செயற்பாட்டு மையம் நடத்தும்"பெண்களின் பங்களிப்புக்களை அங்கீகரிப்பதனூடாக சம உரிமையைப் பேணுவோம்" எனும் தலைப்பிலான மகளிர் தின நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரத விருந்தினராக யாழ்.இந்தியத் துணைத்தூதுவர் அ.நடராஜனும் சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக மனித வள முகாமைத்துவை திணக்களத் தலைவி திருமதி தேவரஞ்சனி சிவாஸ்கரனும் கௌர விருந்தினராக யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் தலைவியும் யாழ். போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிபுணருமான டாக்டர் பவானி ஞானச்சந்திரமூர்த்தியும் கலந்துகொள்வர்.