செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை!

Posted: 2016-03-14 03:35:28 | Last Updated: 2016-03-16 03:49:25
தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை!

தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை!

பிரபல தொலைக்காட்சி நடிகரான சாய்பிரசாந்த் நேற்று ஞாயிற்றுக்கிழைமை நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இவரது நண்பர்கள் மற்றும் பொலிஸார் கதவை உடைத்து இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

"நேரம்", "ஐந்தாம் படை" உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.