செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மட்டக்களப்பில் 5 வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு!

Posted: 2016-03-31 04:07:59
மட்டக்களப்பில் 5 வர்த்தக நிலையங்கள்  உடைத்து திருட்டு!

மட்டக்களப்பில் 5 வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு!

மட்டக்களப்பு நகரில் உள்ள 5 வர்த்தக நிலையங்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை உடைத்து பொருள்கள் களவாடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

இதில் தனியார் விற்பனைக் காட்சி நிலையத்திலிருந்து ரூபாய் 1லட்சத்து 7ஆயிரம் ரூபா பணம், பலசரக்குக் கடையிலிருந்து 40ஆயிரம் ரூபா பணம், மருந்தகத்திலிருந்து ரூபாய் 3ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளதோடு இரு தொலைத் தொடர்பு நிலையங்களும் உடைத்து களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

திருட்டுப்போயுள்ளதாக கடைகளின் உரிமையாளர்கள் பொலிஸில் முறையிட்டதற்கிணங்க குறித்த இடங்களுக்குச் சென்ற பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.