செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்!

Posted: 2016-04-07 03:02:04 | Last Updated: 2016-04-07 03:03:12
கொடியேற்றத்துடன் ஆரம்பமானது சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்!

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்!

நல்லூர் வடக்கு ஶ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று புதன்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் 13ஆம் திகதி மாலை 7 மணிக்கு சப்பரத் திருவிழாவும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் காலை 9 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

உற்சவ காலங்களில் தினமும் மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூசை இடம்பெற்று அன்னதானம் நடைபெறும். இரவு 8.15 மணிக்கு தெய்வீக அருளுரையும் இடம்பெறும்.