செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி!

Posted: 2016-05-18 03:28:18 | Last Updated: 2016-05-18 03:30:57
முள்ளிவாய்க்கால் மண்ணில்   சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் நடந்த 7 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வின் பிரதான நிகழ்வு வடமாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரன் சுடரேற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.