செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மீண்டும் பேய் படத்தில் த்ரிஷா!

Posted: 2016-05-28 21:52:56 | Last Updated: 2016-05-28 21:53:31
மீண்டும் பேய் படத்தில் த்ரிஷா!

மீண்டும் பேய் படத்தில் த்ரிஷா!

இயக்குநர் மாதேஷின் இயக்கத்தில் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா.

மோகினி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அவருக்கு மூன்றாவது பேய் படமாகும். முன்னர் அரண்மனை -2, நாயகி என இரு பேய் படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.

மோகினி படத்தின் கிரபிக்ஸ் காட்சிகளை ஹரிபொட்டர் படத்தில் பணியாற்றிய குழு வடிவமைத்துள்ளது.

படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. தாய்லாந்து, மெக்ஸிக்கோ நாடுகளிலும் படப்பிடிப்பு இடம்பெறவுள்ளது.