செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நுவான் குலசேகர டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு!

Posted: 2016-06-01 21:25:37
நுவான் குலசேகர டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு!

நுவான் குலசேகர டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என அறிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் ருவென்ரி-20 போட்டிகளில் கவனம் செலுத்தவே அவர டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.

33 வயதான நுவான் குலசேகரா 2005 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஆனால் இவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டிருக்கவில்லை.

இதனால் 11 வருடகால டெஸ்ட் வாழ்க்கையில் குலசேகர 21 போட்டிகளிலேயே விளையாடினார். இப்போட்டிகளில் அவர் 49 விக்கெட்களைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.