செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 35ஆவது அணி மாணவர்களால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

Posted: 2016-06-03 02:05:07 | Last Updated: 2016-06-03 03:04:30
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட   35ஆவது அணி மாணவர்களால்   கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 35ஆவது அணி மாணவர்களால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 35ஆவது அணி மாணவர்களால் யா/அச்செழு மெ.மி.த.க.பாடசாலை மாணவர்களுக்கு"ஏழைமாணவர்களின் கல்விக்கு உதவுவோம்" எனும் செயற்றிட்டத்தின் மூலமாக கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது பாடசாலையின் அதிபர் க.குகதாசன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் 35அணி சார்பாக க.றஜீவன்,ப.கங்காதரன்,நா.கஜீதரன்,செ.சியாமிளன் ஆகியோர் பங்குபற்றி கற்றல் உபகரணங்களைக் கையளித்தனர்.

கற்றல் உபகரணங்களுக்கான அன்பளிப்பை சு.அமிர்தலிங்கம் (நயினாதீவு-பிரித்தானியா),தி.செந்தூரன் (யாழ்ப்பாணம்) ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.