செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இப்படியும் ஓர் ஓநாய்! (படங்கள், வீடியோ)

Posted: 2016-06-04 23:08:45
இப்படியும் ஓர் ஓநாய்! (படங்கள், வீடியோ)

இப்படியும் ஓர் ஓநாய்! (படங்கள், வீடியோ)

மூன்று பெண்களைப் பயன்படுத்தி உடல் சித்திர வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கிய ஓநாய் பார்ப்போரை வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜொகன்னஸ் ஸ்ரோற்றர் என்ற 38 வயதான இந்த இத்தாலியர் பெண்களின் நிர்வாண உடலில் வர்ணங்களால் சித்திரம் வரைந்து இந்த ஓநாய் வடிவத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்த உருவத்தை உருவாக்கும் சோதனையில் அந்தப் பெண்கள் இவருக்கு பல நாள்கள் 'போஸ்' கொடுத்துள்ளனர்.