செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

3 கவிதை நூல்கள் வெளியீடு சனிக்கிழமையன்று வடமராட்சியில்!

Posted: 2016-06-16 07:31:52
3 கவிதை நூல்கள் வெளியீடு சனிக்கிழமையன்று வடமராட்சியில்!

3 கவிதை நூல்கள் வெளியீடு சனிக்கிழமையன்று வடமராட்சியில்!

சமரபாகு கலை இலக்கிய மன்றத்தினரின் ஏற்பாட்டில் கவிதை நூல்கள் மூன்றின் வெளியீட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு, வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் ச.சிவஶ்ரீ தலைமையில் நடைபெறும்.

சமரபாகு சீனா உதயகுமார் எழுதிய 'காதல் வந்தசாலை', 'காதலியுடன் பேசுதல்', 'கனகலிங்கம் மாமாவும் பரிமளா ஆன்ரியும்' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பருத்தித்துறைப் பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் கலந்துகொள்வார். கவிஞர் த.அஜந்தகுமார் வெளியீட்டுரை நிகழ்த்துவார்.