செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் 'சதங்கை நாதம்' நடன ஆற்றுகை!

Posted: 2016-06-16 07:38:34 | Last Updated: 2016-06-16 07:39:44
நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் 'சதங்கை நாதம்' நடன ஆற்றுகை!

நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் 'சதங்கை நாதம்' நடன ஆற்றுகை!

நல்லைக் கலாமந்திர் நடனாலய மாணவர்கள் வழங்கும் 'சதங்கை நாதம்' நடன ஆற்றுகை நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் நல்லூர் ஶ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை உப அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெறும்.

இதில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை விரிவுரையாளர் ஶ்ரீமதி சாந்தினி சிவநேசன், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் ஶ்ரீமதி பத்மினி செல்வேந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொள்வர்.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.