செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

I.I.S. நிறுவனத்தின் 20ஆவது நிறுவன தின நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும்

Posted: 2016-06-16 12:20:42
I.I.S. நிறுவனத்தின் 20ஆவது நிறுவன தின நிகழ்வும்   பட்டமளிப்பு விழாவும்

I.I.S. நிறுவனத்தின் 20ஆவது நிறுவன தின நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும்

I.I.S. நிறுவனத்தின் 20ஆவது நிறுவன தின நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் இல.177,179 மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள HNB Metro Branch ஆறு பிரதான மண்டபத்தில் இடம்பெறும்.

கல்வியாண்டு 2015/2016 இல் தமது கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டங்களும் சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலாநி டொன் பிரசாத் (பிரதித் தலைவர் சர்வதேச கல்வி நடவடிக்கைகள் - Aldersgate College)அவர்களும் கௌரவ விருந்தினராக பேராசிரியர் திரு.திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் வணபிதா எம்.ஜெறோ செல்வநாயகம் அவர்களும் திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலை அதிபர் அருட் சகோதரி அன்ரனிரா மார்க் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.