செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

விருந்து மேசைக்கு செல்லவிருந்த 1000 நாய்கள் காப்பாற்றப்பட்டன!

Posted: 2016-06-22 23:16:48
விருந்து மேசைக்கு செல்லவிருந்த 1000 நாய்கள் காப்பாற்றப்பட்டன!

விருந்து மேசைக்கு செல்லவிருந்த 1000 நாய்கள் காப்பாற்றப்பட்டன!

சீனாவின் நாய் இறைச்சி திருவிழாவில் கொல்லப்படவிருந்த ஆயிரம் நாய்களை பிரிட்டனை சேர்ந்த இரு பெண்கள் காப்பாற்றியுள்ளனர்.

சீனாவில் இடம்பெறும் யூலின் நாய் இறைச்சி திருவிழாவுக்காக ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுகின்றன.

இவ்வாறு கொல்லப்பட தயாராக இருந்த ஆயிரம் நாய்களை பிரிட்டனை சேர்ந்தவர்களான ஜெஸ் ஹெண்டர்சன், ஹெலன் ரீட் ஆகிய இரு பெண்கள் காப்பாற்றியுள்ளனர்.

கொல்வதற்காக மறைத்து வைத்திருந்த நாய்கள் குறித்து அறிந்த அவர்கள் மிருக நல அமைப்புகளின் உதவியுடன் காப்பாற்றியுள்ளனர்.

இந்த நாய் இறைச்சி திருவிழாவில் நாய்களை கொல்ல அவற்றை உயிருடன் கொதிக்கும் நீரில் போடுதல், கழுத்தை திருகுதல் போன்ற கொடூரமான வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.