செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நூல் அறிமுக விழா!

Posted: 2016-07-16 13:08:27
நூல் அறிமுக விழா!

நூல் அறிமுக விழா!

முல்லைத்தீவு நண்பர்கள் வட்டத்தின் ஆதரவில் வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள்பாகம் -03 நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முழுநிலா நாள் பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

புதுக்குடியிருப்பு சுப்பிரமணிய வித்தியசாலை அதிபர் க.செல்வநாயகம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் நூல் அறிமுகத்தை யோ.புரட்சியும், ஆய்வுரையை வே.முல்லைத்தீபனும் வழங்குவர்.