செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்!

Posted: 2016-08-06 03:08:58
வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்!

வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்!

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் இன்று சனிக்கிழமை காலமானார்.

1970ஆம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானார் சுந்தரம். தொடர்ந்து இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சுந்தரம் சுகயீனம் காரணமாக தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

அவருக்கு வயது 72. சுந்தரம், இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.