செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்!

Posted: 2016-08-09 02:26:04 | Last Updated: 2016-08-09 02:27:25
பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்!

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்!

பழம்பெரும் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி (வயது 68) உடநலக்குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் காலமானார்.

1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த பெரியஇடத்துப் பெண் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜோதிலட்சுமி.

அதன் பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்கள் ஏற்று நடித்திருக்கிறார். ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முத்து, சேது என தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

நடனம் மற்றும் நடிப்பில் திறமையானவராக விளங்கியவர் ஜோதிலட்சுமி (68). இவர் பிரபல கவர்ச்சி நடிகை ஜெயமாலினியின் சகோதரியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.