செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை தங்கமாக வென்றது பிஜி!

Posted: 2016-08-12 10:22:06
ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை தங்கமாக வென்றது பிஜி!

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை தங்கமாக வென்றது பிஜி!

ஒலிம்பிக் போட்டியில் தனது முதல் பதக்கத்தை தங்கப் பதக்கமாக வென்றுள்ளது பிஜி தீவு.

பிஜியின் ரக்பி ஆண்கள் அணி பிரிட்டன் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது.

பிஜியின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்று அந்நாட்டுப் பிரதமர் ப்ராங்க் பைனிமரமா கூறியுள்ளார்.

இந்த வெற்றியைக் கொண்டாட பொது விடுமுறை ஒன்று வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.