செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

100 மீற்றர் ஓட்டம்: தங்கம் வென்றார் உசைன் போல்ட்!

Posted: 2016-08-14 22:26:54 | Last Updated: 2016-08-14 22:27:39
100 மீற்றர் ஓட்டம்: தங்கம் வென்றார் உசைன் போல்ட்!

100 மீற்றர் ஓட்டம்: தங்கம் வென்றார் உசைன் போல்ட்!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் ஜமேக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார்.

100 மீற்றர் ஓட்டப்பந்தயம் இன்று திங்கட்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் ஜமேக்காவின் உசைன் போல்ட் 9.81 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அமெரிக்காவின் ஜஸ்ரின் கேட்லின் (9.89) வெள்ளிப் பதக்கமும் கனடாவின் அண்ட்ரே கிரேஸ் (9.91) வெண்கலமும் வென்றனர்.

உலகின் மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட் கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆண்களுக்கான 100 மீ., 200 மீ. ஓட்டம் மற்றும் 4x100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றிருந்தார். இந்த முறையும் அவர் ஹட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.