செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஐவரைக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது!

Posted: 2016-08-24 02:00:08
ஐவரைக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது!

ஐவரைக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது!

ஐந்து பேரைக் கொன்று பயிர்களை அழித்து விவசாயிகளுக்கு சேதம் ஏற்படுத்திய யானை நேற்று செவ்வாய்கக்கிழமை பிடிக்கப்பட்டது.

வெல்லவாய கம்பேகமுவ தம்பேவல பகுதியில் வைத்தே இந்த யானை பிடிக்கப்பட்டது.

வனவிலங்கு திணைக்களத்தினருடன் 25 விவசாயிகள் இணைந்து அந்த யானையை பிடித்தனர்.

அந்த யானைக்கு நியபொத்தா எனப் பெயரிடப்பட்டுள்ளது.