செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

யாழ். பெரியபுலம் வித்தியாலத்துக்கு புதிய அதிபர் நியமனம்

Posted: 2016-09-07 03:55:10 | Last Updated: 2016-09-07 03:56:07
யாழ். பெரியபுலம் வித்தியாலத்துக்கு புதிய அதிபர் நியமனம்

யாழ். பெரியபுலம் வித்தியாலத்துக்கு புதிய அதிபர் நியமனம்

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக நடராஜா பரமேஸ்வரன் கடந்த திங்கட்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.

முன்னர் யாழ். மானிப்பாய் இந்துக்கல்லூரி யாழ். இந்துக் கல்லூரிகளின் உப அதிபராக .ெசயற்பட்ருந்தார்.

புதிய அதிபருக்கு மாணவர்கள், பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.