செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கிளிநொச்சியில் விபத்து இளைஞன் உயிரிழப்பு

Posted: 2016-09-07 06:55:18 | Last Updated: 2016-09-07 06:59:46
கிளிநொச்சியில் விபத்து இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சியில் விபத்து இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.

இதில் கிளிநொச்சி - பன்னங்கண்டியை சேர்ந்த 26 வயதான இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.