செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பொலிஸ் மா அதிபர் எனக் கூறி பெண்களை ஏமாற்றியவர் கைது

Posted: 2016-09-07 07:59:39
பொலிஸ் மா அதிபர் எனக் கூறி பெண்களை ஏமாற்றியவர் கைது

பொலிஸ் மா அதிபர் எனக் கூறி பெண்களை ஏமாற்றியவர் கைது

பேஸ்புக்கில் தன்னை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர என காட்டிக் கொண்டு பல பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி ஏமாற்றிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் தன்னை பொலிஸ் மா அதிபர் என்று கூறி ஏமாற்ற முயன்றார் என கடந்த ஜூலை முறைப்பாடு செய்திருந்தார்.

புலனாய்வுப் பொலிஸார் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபரை மடக்கிப்பிடித்தனர். குறித்த சந்தேக நபரை செப்ரெம்பர் 8 ஆம் திகதி வரை காவலில் தடுத்து வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.