செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

காணாமல் போன வர்த்தகர் கைது

Posted: 2016-09-07 08:04:55
காணாமல் போன வர்த்தகர் கைது

காணாமல் போன வர்த்தகர் கைது

திருகோணமலைக்கு சென்றிருந்த சமயம் காணாமல் போனார் எனக் கூறப்பட்ட வர்த்தகர் ஒளித்திருந்தபோது திருகோணமலை விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

பண்டாரகமவை சேர்ந்த மொஹமட் தஸ்ரின் என்ற இந்த வர்த்தகர் கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் காணாமற் போனார் என முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.