செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கனடா விபத்தில் தாயும் மகளும் பலி!

Posted: 2016-09-07 08:28:35
கனடா விபத்தில் தாயும் மகளும் பலி!

கனடா விபத்தில் தாயும் மகளும் பலி!

கனடா ஒன்ராரியோவில் நடந்த விபத்தில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தாயும், அவரின் 4 வயது மகளும் மரணமடைந்தனர்.

இருவரும் காரில் பயணித்த போது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இனோகா அத்துனியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகள் சவானி ஆகியோரே பலியாகினர்.

இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தனர் எனக் கூறப்படுகிறது.