செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு: இன்று தீர்ப்பு! நீதிமன்றுக்கு கடும் பாதுகாப்பு

Posted: 2016-09-08 01:16:09 | Last Updated: 2016-09-08 01:19:08
பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு: இன்று தீர்ப்பு! நீதிமன்றுக்கு கடும் பாதுகாப்பு

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு: இன்று தீர்ப்பு! நீதிமன்றுக்கு கடும் பாதுகாப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் 2011 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவரது கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.