செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

லசந்தவின் உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி

Posted: 2016-09-08 02:00:59
லசந்தவின் உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி

லசந்தவின் உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உடலை தோண்டி எடுக்க கல்கிசை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றே நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

லசந்த விக்கிரமதுங்கவின் உடலை வரும் வரும் 27 ஆம் திகதி தோண்டி எடுக்குமாறு கல்கிசை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.