செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி

Posted: 2016-09-08 03:28:38
பாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி

பாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி

இயக்குநர் பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி.

தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கும் சாட்டை படத்தில் நடித்த யுவன், நடிக்கிறார் இவருக்கு ஜோடியா பிரகதியின் நடிக்கிறார்.

இதுதொடர்பாக பிரகதி அளித்த பேட்டி ஒன்றில் ௬றியதாவது: ‘ இயக்குநர் பாலா தன்னுடைய படத்தின் கதாநாயகியாக என்னைத் தேர்வு செய்தது பெரிய இன்பதிர்ச்சி. என்னை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு, உன்னை எனக்குப் பிடிக்கும். உன் திறமையை நான் மதிக்கிறேன். உனக்குப் பாடுவது சுலபமாக வருகிறது.

நடிப்பது அதை விட சுலபம் என்றார். நீ எத்தியோப்பியாவில் பிறந்தாலும் சரி, சோமாலியாவுல பிறந்தாலும் சரி, என் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான முகமா என்று மட்டும்தான் நான் பார்க்கிறேன். மக்களும் அப்படிதான் பார்ப்பார்கள் எனக் ௬றினார் - என்றார்.