செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!

Posted: 2016-09-09 00:50:38
டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!

டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!

மன்னார், வெள்ளாங்குளம் - சீதுவிநாயகர் குளம் உள்ளக வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

டிப்பர் வாகனமும்,மோட்டார் சைக்கிளும் மேதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்னர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகன சாரதி தப்பிச் சென்றபோது பூநகரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த டிப்பர் ரக வாகனம் சட்டவிரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணை ஏற்றி வேகமாக சென்றபோதே விபத்து இடம்பெற்றதாகத் தெரிய வருகின்றது.

விபத்து தொடர்பான விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.