செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Posted: 2016-09-09 03:33:28
ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே இன்று அவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.