செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும்

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்

Posted: 2016-09-09 13:22:48 | Last Updated: 2016-09-10 00:32:58

ஒரே நாட்டிற்குள், தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் சகோதர மொழியாகிய சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிகஅவசியமாகும் என்று வடக்கு மாகாண ...மேலும் »

மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா

Posted: 2016-09-09 12:52:01

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவுடன் சிறைக்கூடத்;திற்குள் செல்லாமல் சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் சென்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னரே வெளியே வந்தார் ...மேலும் »

போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு

Posted: 2016-09-09 12:19:31

இலங்கையின் 25 மாவட்டங்களுடனும் ஒப்பிடுகையில் அதிக மதுபானம் விற்பனை செய்யப்படும் மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறியிருக்கின்றமை மனவருத்தமளிப்பதாக கூறியிருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதையற்ற தேசம் ஒன்றைக் கட்டியெழுப்ப அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ...மேலும் »

வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்

Posted: 2016-09-09 09:57:04

வடக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றிய போலி ஆசிரியர்கள் 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து ஆசிரியர்களாக இணைந்துகொண்டுள்ளமை கண்டறியப்பட்டதாலேயே அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி ...மேலும் »

வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்!

Posted: 2016-09-09 03:39:01

வடகொரியாவில் ஐந்தாவது முறையாக அணு ஆயுத பரிசோதனை நடத்தப்பட்ட பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும் »

ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Posted: 2016-09-09 03:33:28

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேலும் »

கைவிடப்பட்டது பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted: 2016-09-09 01:54:35

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நேற்றுமுன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.மேலும் »

சம்பூரில் சிறுமி சடலமாக மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை!!

Posted: 2016-09-09 00:58:08

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணி பகுதியில் நான்கு வயதுச் சிறுமியின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் »

நொச்சிமுனையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! சந்தேகத்தில் மனைவி கைது

Posted: 2016-09-09 00:53:01

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைக் கிராமத்தில் நேற்று அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் »

டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!

Posted: 2016-09-09 00:50:38

மன்னார், வெள்ளாங்குளம் - சீதுவிநாயகர் குளம் உள்ளக வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.மேலும் »

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் போராட்டம் முடிவு

Posted: 2016-09-08 13:36:28 | Last Updated: 2016-09-08 13:52:57

உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக இடம்பெற்றுவந்த மாணவிகளின் போராட்டம் இன்று வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது. மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான ...மேலும் »

அறிவுக்கண் ஆயிரம் நூல் வெளியீட்டு விழா

Posted: 2016-09-08 12:23:46

ஆய்வு எழுத்தாளரான கல்முனை எம். ஐ. றபீக்கின் எழுதிய “அறிவுக் கண் ஆயிரம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் ...மேலும் »

தமிழர்களுக்கு தேசியத் தலைவர் இன்று எவருமில்லை! உண்மையை எடுத்துரைத்தார் ஐங்கரநேசன்!!

Posted: 2016-09-08 06:24:54 | Last Updated: 2016-09-08 06:25:39

இன்று தலைவர்கள் என்று சொல்லத்தக்க வகையில் எங்களிடையே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமே உள்ளார்கள். கட்சி பேதங்களைக் கடந்து தமிழ் மக்களை ஒன்றிணைக்கக்கூடிய, இவர் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள் என்று அடையாளப்படுத்தக்கூடிய ...மேலும் »

ஐ.நா. சபை உருவாக்கத்துக்கான சாசனம் சமஸ்கிருதத்தில்!

Posted: 2016-09-08 06:04:54 | Last Updated: 2016-09-08 06:49:57

ஐ.நா. அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்த சாசனம் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் »

பாரத கொலை வழக்கு தீர்ப்பால் ஹிருணிகா எம்.பி. மகிழ்ச்சி

Posted: 2016-09-08 04:34:35

தனது தந்தையின் ஆன்மா இன்று சாந்தியடையும் எனத் தெரிவித்திருக்கிறார் நாடளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மனின் மகளுமான ஹிருணிகா.மேலும் »

பாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி

Posted: 2016-09-08 03:28:38

இயக்குநர் பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி.மேலும் »

துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை! பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 2016-09-08 03:12:33 | Last Updated: 2016-09-08 03:15:32

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக இனங்காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம். மேலும் »

லசந்தவின் உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி

Posted: 2016-09-08 02:00:59

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உடலை தோண்டி எடுக்க கல்கிசை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.மேலும் »

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு: இன்று தீர்ப்பு! நீதிமன்றுக்கு கடும் பாதுகாப்பு

Posted: 2016-09-08 01:16:09 | Last Updated: 2016-09-08 01:19:08

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் »

தயா மாஸ்ரருக்கு எதிரான வழக்கு 28 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Posted: 2016-09-07 11:51:42 | Last Updated: 2016-09-08 11:53:39

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் வே.தயாநிதி என்ற தயா மாஸ்டருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று ...மேலும் »

பூநகரியில் 490.1 கிலோமீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைக்கவேண்டும்

Posted: 2016-09-07 10:55:28

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி பிரதேசத்தில் 490.1 கிலோ மீற்றர் நீளமான உள்ளக வீதிகள் புனரமைக்கப்படவேண்டிய நிலையிலுள்ளனவாக பூநகரி பிரதேச செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் »

பெண்ணை காயப்படுத்தி தவிக்கவிட்டு உணவருந்த சென்ற அம்புலன்ஸ் சாரதி

Posted: 2016-09-07 09:55:09 | Last Updated: 2016-09-07 10:59:07

காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, வீதியோரமாக மோட்டார் சைக்கிளுடன் நின்ற பெண்ணொருவரை மோதி வீழ்த்திவிட்டு, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் அங்கிருந்து நழுவிச் சென்ற சம்பவம் இன்று ...மேலும் »

கனடா விபத்தில் தாயும் மகளும் பலி!

Posted: 2016-09-07 08:28:35

கனடா ஒன்ராரியோவில் நடந்த விபத்தில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தாயும், அவரின் 4 வயது மகளும் மரணமடைந்தனர். மேலும் »

காணாமல் போன வர்த்தகர் கைது

Posted: 2016-09-07 08:04:55

திருகோணமலைக்கு சென்றிருந்த சமயம் காணாமல் போனார் எனக் கூறப்பட்ட வர்த்தகர் ஒளித்திருந்தபோது திருகோணமலை விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.மேலும் »

பொலிஸ் மா அதிபர் எனக் கூறி பெண்களை ஏமாற்றியவர் கைது

Posted: 2016-09-07 07:59:39

பேஸ்புக்கில் தன்னை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர என காட்டிக் கொண்டு பல பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி ஏமாற்றிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ...மேலும் »

கிளிநொச்சியில் விபத்து இளைஞன் உயிரிழப்பு

Posted: 2016-09-07 06:55:18 | Last Updated: 2016-09-07 06:59:46

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் »

விரைவில் இலங்கை வருகிறார் மோடி !

Posted: 2016-09-07 06:48:18

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.மேலும் »

பேராறு குடிநீர் திட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு காணிகளை உடன் வழங்குக! வவுனியா போராட்டத்தில் கோரிக்கை!!

Posted: 2016-09-07 05:03:29

வவுனியா நகருக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக செயற்படுத்தப்பட்டு வருகின்ற பேராறு குடிநீர்த்திட்டத்தில் முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கைக் காணிகளை இம்மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை ...மேலும் »

யாழ்ப்பாணத்தில் கம்பன் விழா செப். 15 தொடக்கம்18 வரை நடைபெறும்!

Posted: 2016-09-07 04:41:11

உலகக் கவிஞன் கம்பனின் பெயரால் கடந்த 37 ஆண்டுகளாக இயங்கிவரும் அகில இலங்கைக் கம்பன் கழகம் இவ்வாண்டுக்கான 'கம்பன் விழா"வை எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக் கிழமை தொடக்கம் 18ஆம் ...மேலும் »

யாழ். பெரியபுலம் வித்தியாலத்துக்கு புதிய அதிபர் நியமனம்

Posted: 2016-09-07 03:55:10 | Last Updated: 2016-09-07 03:56:07

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக நடராஜா பரமேஸ்வரன் கடந்த திங்கட்கிழமை பொறுப்பேற்றுள்ளார். மேலும் »