செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும் வணிகம்

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

LAVA Nursing Institute வழங்கும் மருத்துவக் கற்கைநெறிகள்

யாழ்ப்பாணம் லாவா வைத்தியசாலையின் இணை நிறுவனமான LAVA Nursing Institute எனும் நிறுவனத்தால் நடத்தப்படும் மருத்துவக் கற்கை நெறிகள் குறித்தும் அதன் நன்மைகள் தொடர்பாகவும் அதன் இயக்குநர் Dr.யோ.யதுநந்தனன் வழங்கிய ...

மேலும் »

ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை பயிற்சி நிலையம் திறந்துவைப்பு!

Posted: 2015-09-09 06:07:44

வட மாகாண சுற்றுலாப் பயணிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை நண்பகல் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள தனியார் இல்லத்தில் விடுதி மற்றும் சுற்றுலாத்துறைக்கான பயிற்சி நிலையம் ஒன்று ...மேலும் »

மட்டக்களப்பில் மொபிடெல் வாடிக்கையாளர் சேவை நிலையம் திறந்துவைப்பு

Posted: 2015-09-04 05:22:11

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கொடு நவீன 4G எல்.ரி.ஈ தொழில் நுட்ப மொபிடெல் வாடிக்கையாளர் சேவை நிலையம் மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.மேலும் »

சென்னை நொக்கியா தொழிற்சாலை நிரந்தரமாக மூடல்

Posted: 2014-10-09 04:02:17

சென்னை ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நொக்கியா செல்பேசி உற்பத்தி ஆலை நவம்பர் முதலாம் திகதி முதல் மூடப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் »

ஒன்லைன் வணிகத்தில் 10 மணி நேரத்தில் 100 கோடி வசூல்! மிரட்டும் பிலிப்கார்ட்

Posted: 2014-10-08 06:45:54

‘பிலிப்கார்ட்’ என்ற ஒன்லைன் வர்த்தகம் நிறுவனம் கடந்த திங்கட்கிழமையன்று ஒரே நாள் சலுகை என்று கூறி வர்த்தகம் தொடங்கி 10 மணி நேரத்தில் 100 கோடி ரூபாக்கு வியாபாரம் செய்துள்ளது. இது நாடு ...மேலும் »

புட்டுப் புட்டு வைக்கும் மனிதவளக் குறியீடு! நோர்வே முதலிடம்! இந்தியா 136; இலங்கை 74

Posted: 2014-10-08 06:44:22

சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்குச் செல்லும் முன்பாக, உலகத் தொலைக்காட்சிகளில், இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP) - 5.7 சதமாக உயர்ந்துள்ளது என்றும், இது தனது ஆட்சியின் ...மேலும் »

இந்தியாவை கைப்பற்றும் ஜப்பான்!

Posted: 2014-09-26 05:16:11

ஸ்மார்ட் சிட்டி எனப்படும் புதிதாக உருவாக இருக்கும் ஹைரெக் நகரங்கள், இந்தியாவின் நெருக்கடிகள் மிகுந்த மாநகரப் பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல மாற்றத்தை உருவாக்கும். டிஜிற்றல் இந்தியா நாட்டில் அறிவுசார் பொருளாதார மாற்றத்தை ...மேலும் »

முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை வாங்கும் இன்ஃபோசிஸ்

Posted: 2014-09-24 04:11:08

உலகின் 25 முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் இன்ஃபோசிஸ், தனது முன்னாள் அதிகாரிகளான பாலகிருஷ்ணன், மோகன்தாஸ் பாய் மற்றும் பிரகலாத் ஆகியோரிடம் இருந்து 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ...மேலும் »

நியூயோர்க் பங்குச்சந்தையை மிரளவைக்கும் பங்குகள்!

Posted: 2014-09-23 02:59:39

உலகம் முழுவதும் இணையம் வழியாக பொருள்களை வாங்குவதும், கட்டணங்களைச் செலுத்துவதும், பங்குச்சந்தை மற்றும் மணி மார்க்கெட் எனப்படும் பணச்சந்தையில் முதலீடு செய்வதும் ஒன்லைன் வர்த்தகமாக மாறி விட்டன. சர்வதேச அளவில் ஓன்லைன் வர்த்தகம் கடந்த ...மேலும் »

விருந்து தயாராகிவிட்டது

Posted: 2014-09-13 04:04:05

இது தனியார் நிறுவனங்களுக்கு அறுவடைக் காலம். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கான ஏற்பாடுகள் ஜோராக அரங்கேறி வருகின்றன. ஓ.என்.ஜிசி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம்), இந்திய நிலக்கரிக் கழகம், தேசிய புனல் மின் ...மேலும் »

டொலரின் ஆதிக்கத்தை குறைக்க புதிய வர்த்தக ஒப்பந்தம் ரஷ்யா - சீனா இடையே கைச்சாத்து

Posted: 2014-09-11 03:40:01

டொலரின் ஆதிக்கத்தை குறைத்திடும் வகையில் தங்களது சொந்த பணத்தை பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்ளும் வகையில் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. மேலும் »

வேண்டுமென்றே கடன் கட்ட மறுப்பவர் யார்?

Posted: 2014-09-09 04:04:38

யூனியன் பாங்க் ஆப் இந்தியா விஜய் மல்லையாவை "வேண்டுமென்றே கடன் கட்ட மறுப்பவர்" (WILFUL DEFAULTER) என்று அறிவித்துள்ளது. "விதி இருந்தும் கடன் கட்ட மறுப்பவர்" என்று அறிவிக்கப்பட்டால் அவரோ, அவரது நிறுவனங்களோ ...மேலும் »

வணிகம் சில வரிகளில்…

Posted: 2014-09-06 02:31:19

சிண்டிகேட் வங்கி தலைவர் கைதான பிறகு பெரும் தொழிலகங்கள் விதிகளை மீறி சுருட்டியுள்ள பெரும் கடன் தொகைகள் பற்றிய விவாதம் எழுந்துள்ளது. சிண்டிகேட் வங்கி கடன் ஊழலில் கைதான கணக்காய்வாளர் பவான் குமார் ...மேலும் »

பயமுறுத்தும் பங்கு விற்பனை ஆவி!

Posted: 2014-09-01 03:24:21

பழைய பங்கு விற்பனை ஊழல் ஒன்று மிகப்பழமையான ​ ​ஹோட்டலை முன்வைத்து இப்போது ஆவியாய்ச் சுற்றுகிறது. ராஜஸ்தான் உதய்பூர் பதெ ஏரியின் எதிரில் அமைந்துள்ள அரசின் சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமான லக்ஷ்மி விலாஸ் ...மேலும் »

6 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றுகிறது மலேசியன் ஏர்லைன்ஸ்

Posted: 2014-08-30 02:36:27

அடுத்தடுத்த விபத்துகளால் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடந்த மார்ச் மாதம் சீனாவின் ...மேலும் »

40,000 கோடி ரூபாயின் கதி என்ன?

Posted: 2014-08-23 05:38:10

இந்தியாவின் பூசன் ஸ்டீல் கம்பெனியின் ரூ.150 கோடி கடனை வராக் கடனாக மாற்றி எழுத 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி சிண்டிகேட் வங்கியின் சேர்மன் ஜெயின் மாட்டிக்கொண்டார். அந்த பூசன் ஸ்டீல் கம்பெனிக்கு ...மேலும் »

இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக அமெரிக்கர் நியமனம்!

Posted: 2014-08-23 05:34:37

அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் என்பவரை மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் »

அப்பிள் நிறுவன பொருட்களுக்கு தடை!

Posted: 2014-08-08 04:55:05

சீனாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு பணிகளில் அப்பிள் நிறுவனத்தின் வன்பொருட்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் »

அமெரிக்க நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி அபராதம்

Posted: 2014-08-08 04:53:06

தென் அமெரிக்க நாடுகளில் ஈயம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முன்னணியில் இருந்து வருவது டோ ரன் நிறுவனம். ஐக்கிய அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் பெரு நாட்டு அரசுடன் ஏற்படுத்திக் கொண்ட ...மேலும் »

ஆம்வே அராஜகம்! எது நேரடி விற்பனை?

Posted: 2014-08-04 06:19:01

தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவைத் திறந்துவிட்டபிறகே இந்தியாவில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்தது. சில்லறை மற்றும் மொத்த விற்பனைச் சந்தையைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு ...மேலும் »

பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி உதயம்: இந்தியா தலைமை தாங்கும்

Posted: 2014-07-17 01:17:28

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் புதிய வளர்ச்சி வங்கி உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்தியா இந்த வங்கிக்கு தலைமையேற்று நடத்தும். இதன் முதல் சி.இ.ஓவாக இந்தியர் ஒருவர் ...மேலும் »

இந்தியாவுக்கு 4 கோடி யூரோ வருமானம்

Posted: 2014-07-11 05:04:43 | Last Updated: 2014-07-11 05:55:07

தோழமை நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்வெளியில் ஏவிவிட்டதன் மூலம் இந்தியாவுக்கு நான்கு கோடி யூரோக்கள் வருமானம் கிடைத்துள்ளது. உலகில் பிரிட்டிஷ் பவுண்ஸுகளுக்கு அடுத்ததாக அந்நியச் செலாவணி மதிப்பு கொண்டது யூரோ என்பது குறிப்பிடத்தக்கது. ...மேலும் »

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர்

Posted: 2014-07-11 05:00:45 | Last Updated: 2014-07-11 05:55:26

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரியாக பி.ஷி.உபேந்திர கமாத் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் »

இந்திய பொதுத்துறை பங்குகள் விற்பனை!

Posted: 2014-07-07 04:08:05

நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனதுமுதல் பட்ஜெட்டிலேயே அரசின் பொதுச் சொத்துக்களை தனியாருக்கு விற்று ரூ.70ஆயிரம் கோடி நிதியை திரட்டுவது என முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பலவீனமான நிலையிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை ...மேலும் »

தங்கம் இறக்குமதிக்கு தளர்த்தப்படும் கட்டுப்பாடு!

Posted: 2014-06-23 06:02:01

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி "பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன்களை கருதியே தங்கத்தின் மீதான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். இது பொருளாதார நிலைமைக்காகவோ, கொள்கைகளுக்காகவோ மட்டுமாக இருக்காது." என்றார். ...மேலும் »

இந்தியாவின் பொருளாதாரம் 2014இல் எப்படியிருக்கும்?

Posted: 2014-06-19 02:43:33

இந்தியாவில் கடந்த நிதியாண்டு முடிந்து புதிய நிதியாண்டு தொடங்கியது. இதையடுத்து நடப்பு ஜூன் மாதம் முழுவதும் கடந்த ஆண்டில் இந்திய பங்குச்சந்தை, பணச்சந்தை, தொழில் உற்பத்தி, பணவீக்கம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ...மேலும் »

சி.இ.ஒகளுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வு!

Posted: 2014-06-14 06:26:48

அமெரிக்காவில் உள்ள பொருளாதாரக் கொள்கைகளுக்கான நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதில் ஒவ்வொரு நிறுவனங்களிலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்திருக்கிறன. அதன்படி ...மேலும் »

ஒன்லைன் ஊக வணிகத்திற்கு தேவை தடை

Posted: 2014-06-13 06:29:50

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் க.மோகன், பொருளாளர் வி.கோவிந்தராஜூலு, மண்டலத் தலைவர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில இணைச் செயலாளர் எம்.முகமது அபுபக்கர் ஆகியோர் மத்திய வர்த்தக ...மேலும் »

வோடோபோன் தரும் அதிர்ச்சித் தகவல்

Posted: 2014-06-09 06:16:41

இங்கிலாந்தைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயற்படும் வோடோபோன் நிறுவனம் கோடிக்கணக்கான மக்களுக்கு தொலைபேசி மற்றும் செல்போன் சேவையை அளித்து வருகிறது. இப்போது இந்தியா, அல்பேனியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், செக்குடியரசு, கொங்கோ, எகிப்து, ...மேலும் »

4 ஆயிரம் கோடிக்கு முன்னணி ஊடக நிறுவனத்தை வாங்குகிறார் முகேஷ் அம்பானி!

Posted: 2014-05-31 05:24:56

இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 'நெட்வேர்க் 18' எனும் மிகப்பெரும் ஊடக நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறது. இதன் மூலம் சி.என்.என், ஐ.பி.என், ஐ.பி.என் 7, சி.என்.பி.சி-டிவி 18 லோக்மத் ...மேலும் »