செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும் சினிமா

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

பாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி

இயக்குநர் பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி.

மேலும் »

பாடலாசிரியர் முத்துக்குமார் காலமானார்!

Posted: 2016-08-14 07:10:08 | Last Updated: 2016-08-14 07:14:15

பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் (வயது 41), உடல் நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். மேலும் »

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!

Posted: 2016-08-09 11:25:56

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 75.மேலும் »

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்!

Posted: 2016-08-09 02:26:04 | Last Updated: 2016-08-09 02:27:25

பழம்பெரும் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி (வயது 68) உடநலக்குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் காலமானார். மேலும் »

வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்!

Posted: 2016-08-06 03:08:58

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் இன்று சனிக்கிழமை காலமானார்.மேலும் »

கபாலி - திரை விமர்சனம்

Posted: 2016-07-22 02:01:32

2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஷங்கர், கே.எஸ். ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு ஆகியோரின் இயக்கத்தில் மட்டுமே திரும்பத் திரும்ப நடித்துவந்திருக்கிறார் ரஜினி (இடையில் மகளின் இயக்கத்தில் ஒரு கிராபிக்ஸ் படம்). அவர்கள் ...மேலும் »

பழம் பெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் காலமானார்!

Posted: 2016-06-15 11:35:59 | Last Updated: 2016-06-15 11:37:14

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 87. மேலும் »

ஜூன் 12 இல் வெளிவருகிறது ரஜினியின் 'கபாலி' பாடல்கள்

Posted: 2016-06-03 03:05:43

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தின் பாடல்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் »

மீண்டும் பேய் படத்தில் த்ரிஷா!

Posted: 2016-05-28 21:52:56 | Last Updated: 2016-05-28 21:53:31

இயக்குநர் மாதேஷின் இயக்கத்தில் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. மேலும் »

நடிகை சமந்தா இளம் நடிகருடன் திருமண பந்தத்தில் விரைவில் இணையவுள்ளார்!

Posted: 2016-05-23 13:13:31 | Last Updated: 2016-05-24 05:51:21

இளம் நடிகர் ஒருவரை தாம் காதலித்து வருகிறார் என்றும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்றும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். மேலும் »

ரஜினியின் கபாலி ஜூலை 7 இல் வெளியாகும்?

Posted: 2016-05-11 22:56:34

ரஜினி - இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் - கபாலி. இந்தப் படத்தில் சென்னையை சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.மேலும் »

புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை - சமந்தா!

Posted: 2016-05-10 03:04:44

கடந்த 8 மாதங்களாக ஓய்வில்லாமல் நடித்ததால் சிறிது காலத்துக்குப் புதிய படங்களை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.மேலும் »

சூர்யாவின் '24' மூன்று நாள்களில் 15.96 கோடி ரூபா வசூலித்தது!

Posted: 2016-05-10 02:22:20 | Last Updated: 2016-05-10 02:36:40

சூர்யா நடித்துள்ள 24 படம் அமெரிக்காவில் மூன்றே நாள்களில் 10 இலட்சம் டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 15.96 கோடி ரூபா) வசூலித்து சாதனை செய்துள்ளது. மேலும் »

கபாலி டீசர் ஒரு கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை!

Posted: 2016-05-05 06:13:58 | Last Updated: 2016-05-05 06:16:12

லிங்கா படத்தையடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் கபாலி. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் இப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். மேலும் »

கின்னஸ் சாதனை படைத்தார் பிரபல பின்னணிப் பாடகி சுசீலா!

Posted: 2016-03-29 13:26:16

அதிக பாடல்கள் பாடியமைக்காக பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.மேலும் »

எந்திரன் 2 படத்துக்கு 330 கோடி ரூபா காப்புறுதி!

Posted: 2016-03-20 11:19:06

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படம் சுமார் 330 கோடி ரூபாய்க்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் »

தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை!

Posted: 2016-03-14 03:35:28 | Last Updated: 2016-03-16 03:49:25

பிரபல தொலைக்காட்சி நடிகரான சாய்பிரசாந்த் நேற்று ஞாயிற்றுக்கிழைமை நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார். மேலும் »

நடிகர் கலாபவன் மணி மரணம்!

Posted: 2016-03-06 10:30:11 | Last Updated: 2016-03-06 12:12:07

பிரபல நடிகர் கலாபவன் மணி ( வயது 45 ) கேரளாவில் உடல் நலக்குறைவினால் இன்று மரணமானார். கொச்சி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறினால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை ...மேலும் »

விஜய், சூர்யா, மணிரத்னம் படங்களுக்கு பாடல்கள் எழுதும் வைரமுத்து!

Posted: 2016-03-04 02:07:34

இந்த ஆண்டு அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச் செலவிட முடிவு செய்துள்ளார் கவிஞர் வைரமுத்து. பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஒரு படப்பட்டியலை ...மேலும் »

ஒஸ்கர் விருதுகள் அறிவிப்பு: லியானாடோ டிக்கார்பியோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது!

Posted: 2016-02-29 06:36:16 | Last Updated: 2016-02-29 06:53:03

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஒஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்துள்ள ஹொலிவூட் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.. ஹொலிவூட் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் நிகழ்ச்சியை தொகுத்து ...மேலும் »

தலைவா உங்கள் ரசிகன் நான்! ரஜினி குறித்து ஷாருக்கான்!

Posted: 2016-02-24 10:10:34

ஷாருக் கான் நடித்துள்ள ஃபேன் படத்தின் Fan Anthem என்கிற பாடல் தற்போது பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் »

மகனை முத்தமிட்டதில்லை! மனந்திறக்கிறார் நடிகர் விவேக்!!

Posted: 2016-02-24 01:50:37 | Last Updated: 2016-02-24 01:52:30

சில மாதங்களுக்கு முன்பு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் (வயது 14), காலமானார். இதனையடுத்து தன் மகனைப் பற்றி இணையத்தளத்தில் விவேக் எழுதியுள்ள கட்டுரை - மேலும் »

பின்னணிப் பாடகி ஷான் மர்மமான முறையில் மரணம்!

Posted: 2016-02-06 09:37:09

கேரள இசையமைப்பாளரின் மகளும், தமிழ் திரைப்பட பின்னணி பாடகியுமான ஷான் சென்னையில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.மேலும் »

லைக்கா தயாரிப்பில் மருதநாயகம்!

Posted: 2016-02-04 06:41:21

தனது கனவுப்படமான மருதநாயகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஒரு பேட்டியில் சூசகமாக கூறியுள்ளார் கமல் ஹாசன்.மேலும் »

எந்திரன் 2 படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்!

Posted: 2015-12-16 03:23:17 | Last Updated: 2015-12-17 00:42:34

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன்-2 படப்பிடிப்பு சென்னையில் நேற்று புதன்கிழமை தொடங்கியது. மேலும் »

காதல் சந்தியா திருமணம்

Posted: 2015-12-07 05:22:39

காதல் சந்தியா, சென்னையைச் சேர்ந்த வெங்கட் சந்திரசேகரனை நேற்று ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.மேலும் »

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி!

Posted: 2015-10-18 13:33:34

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.மேலும் »

நடிகை விஜயலட்சுமி திருமணம்!

Posted: 2015-09-28 07:13:53

சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். மேலும் »

கபாலி படப்பிடிப்பு தொடங்கியது!

Posted: 2015-09-18 02:07:09

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.மேலும் »

மணிரத்தினத்தின் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ்

Posted: 2015-09-10 01:03:29

மணி ரத்தினத்தின் புதிய படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கிறார்கள். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகிறது.மேலும் »