செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

மலரும் கட்டுரைகள்

மலரும் செய்திகள்! தொடர்ச்சியான பதிவேற்றம்! சுடச் சுட சுவாரசியமான செய்திகளுடன்...

தமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு!

சமூக சிதைவு என்பது ஒரு இனத்தின் கலாசார விழுமியங்களின் சீரழிவிலிருந்து பிறப்பெடுக்கின்றது. இத்தகைய சீரழிவுக்கு தூண்டுகோலாக விளங்கும் காரணிகளில் பிரதானம் பெறுபவை மது, புகைத்தல், மற்றும் போதைப் பொருட்களின் அதீத பாவனைகள் எனலாம். ...

மேலும் »

ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பு

Posted: 2016-08-12 02:08:38 | Last Updated: 2016-08-12 02:09:03

ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசமைப்பு நாட்டின் அரசியல் போக்கைப் புதிய பாதையில் கொண்டு செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் »

போராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரிசோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம்!

Posted: 2016-08-07 01:56:57

இராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊசி மருந்து இப்போது சமூகத்திலும், அரசியல் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.மேலும் »

குமாரபுரம் கொலை வழக்கு: மேன்முறையீடு சாத்தியமா?

Posted: 2016-08-03 12:22:05 | Last Updated: 2016-08-03 12:23:04

குமாரபுரம் கொலை வழக்கின் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும் »

பிரச்சினையைத் தீர்க்கவல்லது எது - உரிமை அரசியலா? அபிவிருத்தி அரசியலா?

Posted: 2016-07-31 11:24:21 | Last Updated: 2016-07-31 11:26:07

உரிமை அரசியல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா அல்லது அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா என்று இப்போது சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. மேலும் »

உலகெங்கும் யோகக்கலையின் மகத்துவத்தைப் பறைசாற்றும் சர்வதேச யோகா தினம்

Posted: 2016-06-19 07:42:34

இந்தியப் பெருங் கலைகளுள் மிகப் புராதனமானதும் தற்காலத்தில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்து வருகின்ற இந்து மதச்சார்புடையபாரம்பரிய கலையாகவும் மிளிர்ந்து வருகின்ற யோகக் கலையானது மனித வாழ்க்கை நெறிமுறைகள் பற்றித் தத்துவார்த்த ரீதியாகத் ...மேலும் »

யாழ்ப்பாண நூலகமும் பரோபகாரி செல்லப்பாவும்

Posted: 2016-02-24 01:35:54

பரோபகாரி செல்லப்பாவின் 120ஆவது பிறந்தநாளை (24.02.2016) ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு நூலகம் தேவை என்ற சிந்தனை 1933ஆம் ஆண்டில் புத்தூர் மேற்கைச் சேர்ந்த 'சக்கடத்தார்' கே.எம்.செல்லப்பா என்ற ...மேலும் »

கொழும்பின் சதியா? யாழின் விதியா?

Posted: 2015-12-23 02:34:03 | Last Updated: 2015-12-23 02:40:28

உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத்தலைமைக்கான ஆயத்தத்தை, ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான். மேலும் »

41 வருடங்கள் கடந்தும் நினைவில் நிற்கும் மலையகத்தை அதிர வைத்த விமான விபத்து!

Posted: 2015-12-04 00:37:37 | Last Updated: 2015-12-04 00:39:45

1974ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த ...மேலும் »

தகைசார் ஆளுமை மிகுந்த தமிழினி!

Posted: 2015-10-21 06:53:35 | Last Updated: 2015-10-21 07:06:58

தமிழ்கூறும் நல்லுலகம் தமிழினி என்ற தலை மகளை, தலைவியை இழந்து நிற்கின்றது. சாதாரண குடும்பம் ஒன்றில் சாதாரணப் பெண்ணாக அவதரித்த அவர், இறுதி வரையிலும் வித்தியாசமான ஒரு சூழலில் வாழ்ந்து மறைந்தவர். ...மேலும் »

தேசிய வீரன் பண்டாரவன்னியனின் 212 ஆவது நினைவு தினம் பற்றிய ஒரு பார்வை!

Posted: 2015-08-29 01:31:31 | Last Updated: 2015-08-29 01:37:27

தமிழர் வரலாறுகளும் அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வரும் நிலையில் சிங்கள கடும் போக்காளர்களின் மனங்களில் தேசிய வீரனாக இன்றும் வாழும் தமிழனே பாயும் புலி பண்டாரவன்னியன். மேலும் »

யாழ். குடாநாட்டின் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியை எய்துவதற்கு தடையாக நிற்கும் புறநிலைக் காரணிகள்

Posted: 2015-06-24 06:39:50

உலக மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்பட்டுவரும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையானது கடந்த 2000 ஆம் ஆண்டில் மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் என்று சுமார் 60 இலக்குகள் வரை பிரகடனப்படுதியிருந்தது. மேலும் »

யோகக் கலையின் முக்கியத்துவத்தை நிதர்சனமாக்கும் சர்வதேச யோகா தினம்!

Posted: 2015-06-20 02:29:24 | Last Updated: 2015-06-20 02:32:44

மிகப் புராதனகால கலையான யோகக்கலையானது இன்று பெரும்பாலான உலகமக்களால் இனமதபேதமின்றி பின்பற்றப்பட்டு வருவது அதற்குக் கிடைத்த சிறப்பான அங்கீகாரமாகும். மேலும் »

இரு தேசிய இனங்கள்; ஒரு நாடு!

Posted: 2015-04-26 03:49:17 | Last Updated: 2015-04-26 03:56:18

தந்தை செல்வநாயகம் அவர்களின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது. மேலும் »

10 வயது பாலனைக் கழுத்தறுத்து கொன்றது யார்...? தொருடம் மர்மம் (இன்று அவனது பிறந்த நாள்)

Posted: 2015-04-21 01:15:07

விளையாட்டு, படிப்பு என இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் அவன் கெட்டிக்காரன். 2 மணி மட்டும் எங்களுடன் நின்றவன் வீடு சென்று ஒரு மணித்தியாலயத்திற்குள் இந்த செய்தியை கேட்டது எங்களால தாங்க முடியல. மேலும் »

மூன்று தலைமுறையாக ஏமாற்றத்துடன் சிதம்பரபுரம் முகாம் மக்கள்!

Posted: 2015-04-13 07:08:45

யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் போர்விழா கொண்டாட்டங்களுக்காக தயாராகிறது புதிய அரசாங்கம். மேலும் »

காணாமல் போனோரின் பின்னனியில் படைத்தரப்பு? வெளிக்கிளம்பும் ஆதாரங்கள்! விடை தருமா மைத்திரி யுகம்

Posted: 2015-03-25 08:14:56 | Last Updated: 2015-03-25 08:18:45

மழை நின்றும் தூவானம் நிற்கவில்லை என்றது போல் போகிறது தமிழ் மக்களின் வாழ்க்கை. யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. ஆனால் அதனால் ஏற்பட்ட வலிகளும் ரணங்களும் இன்றும் தீர்ந்தபாடில்லை. அந்த வலிகளை ...மேலும் »

மரணத்திற்கு காரணம் யார்? சரண்ஜாவின் சோகம் நிறைந்த வாழ்க்கையும் மர்ம மரணமும்...

Posted: 2015-03-19 06:07:50 | Last Updated: 2015-03-19 06:13:16

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். இலங்கை மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் பெண்கள் உரிமை தொடர்பான விழிப்புணர்வுகளும் ஆடம்பர நிகழ்வுகளும் அன்றைய தினத்தில் நடந்தன. ஆனால் சமூகத்தில் இடம்பெற்ற பெண்கள் மற்றும் ...மேலும் »

அரசாங்கம் சொல்லும் அபிவிருத்தியும் அமைதி வாழ்க்கையும் எங்கே!

Posted: 2015-02-25 07:06:29

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் நிறைவடையும் நிலையிலும் யுத்த பாதிப்புக்களும் அதன் அவலங்களும் இன்னும் மக்கள் வாழ்வியலில் இருந்து அகலவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னாவது தமக்கு நல்லது நடக்கும் என எதிர்பார்த்த ...மேலும் »

நினைவிருக்கிறதா கிருசாந்தியை – இனப்படுகொலை நிறுவலில் ஓர் புள்ளி!

Posted: 2015-02-17 06:10:45 | Last Updated: 2015-02-17 06:16:18

இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள் ...மேலும் »

பணம் பறிக்கும் பாடசாலைகளும் கேள்விக்குறியாகும் இலவச கல்வியும்!

Posted: 2015-02-06 05:40:04

புதிய ஆண்டு பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. மாணவர்களும் புதிய வகுப்புக்களுக்கு சென்று கல்வியை தொடர ஆரம்பித்துள்ளார்கள். தரம் ஒன்றுக்கு கால் எடுத்து வைக்கும் சின்னஞ்சிறுசுகளின் கால் கோல் விழா நடைபெற்று ...மேலும் »

வடக்கு மக்களுக்கு மைத்திரி யுகம் விடிவைத் தேடித் தருமா?

Posted: 2015-01-27 05:07:59

பலத்த எதிர்பார்ப்புகள், சூழ்ச்சிகள், மிரட்டல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் நினைத்தமாத்திரமின்றி அமைதியாக நடைபெற்று, மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். மேலும் »

காடாய்ப் போன அரச ஊழியர்களின் வீட்டுத்திட்டம்!

Posted: 2015-01-19 03:48:56 | Last Updated: 2015-01-19 03:55:51

வவுனியா மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்கள் பலர் சொந்த வீடுகள், காணிகள் இன்றி வாடகை வீடுகளிலும் அரச விடுதிகளிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர். மேலும் »

தேசியப் பேரழிவின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம்!

Posted: 2014-12-25 04:14:50 | Last Updated: 2014-12-25 05:48:43

தேசியப் பேரழிவான சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு நாளை வெள்ளிக்கிழமையுடன் பத்து ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. மேலும் »

முடிவுறாத கணக்குகளும் வெளிக்கிளம்பும் சந்தேகங்களும்?

Posted: 2014-12-12 02:56:59

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் அரசாங்கத்தால் சமுர்த்தி வங்கிச் சங்கம் உருவாக்கப்பட்டது. அரசு எதிர்பார்த்ததைப் போன்று கிராமிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அது உதவியது.மேலும் »

இரு தரப்பினருமே கூட்டமைப்பை 'கள்ளப் பொண்டாட்டியாக' பயன்படுத்த முனைகின்றார்கள்!

Posted: 2014-12-10 12:35:14 | Last Updated: 2014-12-10 20:34:53

"சபாஷ் சரியான போட்டி!" என்று சொல்லி, - பார்த்து ரசிக்கக்கூடிய அளவுக்கு கன்னாபின்னாவென்று சூடேறிக் கொண்டிருக்கிறது ஜனாதிபதி தேர்தல். "எனது பொதுச் செயலாளரை நீ இழுத்தால் - உனது செயலாளரை நான் ...மேலும் »

திட்டமிடப்படாத அபிவிருத்தியால் அல்லற்படும் மக்கள்

Posted: 2014-12-04 05:15:15 | Last Updated: 2014-12-04 05:17:05

யுத்தம் முடிவடைந்த பின் வடக்கின் வசந்தம் எனக் கூறி அபிவிருத்தி நடவடிக்கைகள் வடக்கின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் சில அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. மேலும் »

நகுலேஸ்வரன் ஏன் குறிவைக்கப்பட்டார்?

Posted: 2014-11-26 09:03:04

யுத்தம் முடிந்து ஆறாவது ஆண்டு நெருங்குகின்றது. ஜனாதிபதி தேர்தல் ஆரவாரம் ஒருபுறம், வட பகுதியில் மக்கள் மீள்குடியேறி வீடுகளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் அமைக்கும் முயற்சிகள் மறுபுறம் என ...மேலும் »

புண்பட்டுப்போன பண்பாட்டு விழா!

Posted: 2014-11-12 03:22:20

கடந்த வருடம் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வடமாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது. வடமாகாண மக்களின் பெரும்பான்மை வாக்குகளில் வடக்கின் தமிழர் அரசாக வடமாகாணசபை மலர்ந்தது. இம்மாகாண சபை வந்ததன் பின்னர் வடமாகாண ...மேலும் »

ஏன் இந்த அவல வாழ்வு இன்னமும் தொடர்கிறது?(படங்கள்,வீடியோ)

Posted: 2014-11-03 03:32:13 | Last Updated: 2014-11-03 03:38:56

போர் முடிந்து 5 வருடங்களுக்குள் மக்களை மீள்குடியேற்றி, வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு இப்போ துரிதமாக வடக்கில் அபிவிருத்தி நடைபெறுகிறது என அவ்வப் போது அரசாங்கம் கூறி வருகின்றது. மேலும் »